New tamil poetry competition to celebrate the great tamil poet. Mr. Bharathiyar.

கவிதைப் போட்டி -ரௌத்திரம் பழகு
_____
பாரதியின் பிறந்த நாளை (டிசம்பர் 11) முன்னிட்டு கவிதைப் போட்டி.
1. வயது வரம்பு கிடையாது.
2. நடை வரம்பு கிடையாது.
3. தமிழ்க் கவிதைகள் மட்டுமே.
4. அனுமதிக்கப்பட்ட வார்த்தை வரம்பு 150.
____
தலைப்பு
1. பாரதியும் தமிழும்
2. தமிழ்
3. தமிழ் மீட்சியும்- எழுச்சியும், அதன் தேவையும்
கொடுக்கப்பெற்ற தலைப்புகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து கவிதை எழுதப்படவேண்டும். ஒருவர் மூன்று கவிதை வரை அனுப்பலாம். அதாவது மூன்று தலைப்புகளிலும் வேண்டும் என்றாலும் எழுதி அனுப்பலாம்.
____
நேரடியாக தாளில் எழுதப்பெற்ற கவிதைகளை ‘தி கிரிட்டிக்ஸ் போயட்ரி கஃபே’ உணவகத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.
அதிக பதிவுகள் வருவதால் காலா வரையறை நீடிக்கப்பெற்று சனவரி 1 ஆம் தேதி கடைசி தேதியாக முடிவு செய்யப்பட்டுள்ளது .
நேரில் வரமுடியாதோர் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்
thecriticspoetrytamil@gmail.com
பெயர் , முகவரி மற்றும் தொலைபேசி எண் இணைத்து அனுப்புங்கள்
அதிக பதிவுகள் வருவதால் முடிவுகள் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. முடிவுகளுக்கான அறிவிப்பு மற்றும் வெற்றி பெற்றோர் அறிவிப்பு வெளியிட்டிற்கு இத்தலத்தை மற்றும் MEYINNERI இன்ஸ்டாகிராம் பக்கத்தை பாருங்கள். www.thecriticspoetry.com www.instagram.com/meyinneri
தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகளுக்கு – சிறப்புப் பரிசு, வலைத்தளத்தில் காட்சிப்படுத்துதல், உணவகத்தில் காட்சிப்படுத்துதல் என அங்கீகாரம் செய்யப்படும்.
முதல் பரிசு 3000
இரண்டாம் பரிசு 2000
மூன்றாம் பரிசு 1000
_____
____
About The Author
Discover more from thecriticspoetry
Subscribe to get the latest posts sent to your email.