05/06/2026

/category/competition/bharathi-poetry-winners/

“ரௌத்திரம் பழகு” தமிழ் கவிதைப் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த கவிதைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. மொழிநடை, சிந்தனை ஆழம் மற்றும் கவிதை உணர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் வாசகர்களுக்காக வெளியிடப்படுகின்றன.

தமிழ் கவிஞர்: ப.சித்ரா📚 ₹450 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசு கவிதை முதிர்ந்த செங்கனியில் தித்திக்கும் செந்தேனைஒருசேர கலந்து ஒன்றாகச் சுவைத்தால்கிடைக்கப்பெறும் இனிமையிலும் சற்று...
தமிழ் கவிஞர்: அரவிந்த் பாண்டியராஜ்📚 ₹450 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசு கவிதை கன்னித் தமிழ் முகமேகாணக் கிடைக்காத வரமேமுதியவர் நிறமேவாலிபத் திடமேஎன் அழகிய...
– பாரதியும் தமிழும்ழ் கவிஞர்: சுபாஷ் சௌந்தரன்📚 ₹750 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசு கவிதை வான் சொந்த பறவைக்குகாற்றிசை நான்;மண் சொந்த விலங்குக்குவிழாப்...
பாரதியும் தமிழும் கவிஞர்: ச. அபிராமி📚 ₹450 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசு கவிதை கடுங்குளிரில் கதகதப்பு!பசிக்கும்போது சோறுலை!துவளுகையில் ஒத்தடம்!போர்க்களத்தில் அக்னி!இருள் வானில் செஞ்சுடர்!திக்கில்லா...
கவிஞர்: புகழேந்தி விக்ரமன்📚 ₹450 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசு கவிதை பாரதியும் தமிழும் தேன் ஊற்றி தீ எரியுமோ?தேன் தமிழில் நீ எழுதவே,தீ...
தமிழ் கவிஞர்: சரணியா பழனிச்சாமி📚 ₹450 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசு கவிதை செங்கதிரின் செம்மையில் செழித்த செம்பூவே! தமிழே!சித்திரமாய் நாவிற் சிறந்த செம்மொழியே!...
தமிழ் கவிஞர்: ஐங்கரன் சிவப்பிரகாசம்📚 ₹750 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசு கவிதை தங்கத் தமிழே, அடி எங்கள் தமிழே,நீ எங்கும் பரவக் கண்டேன்…எந்தன்...
– தமிழ் கவிஞர்: மகேந்திரன்.க📚 ₹750 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசு கவிதை அகரமுதலாய் அமைந்தவளே – எம்ஆதித் தாயாய் நிலைத்தவளே!சங்கப் பலகை ஏறியவளே...
– தமிழ் கவிஞர்: புண்ணகையரசி அரசப்பன்📚 ₹750 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசு கவிதை அனைத்து மொழிக்கும் அடியானவள்,ஆனந்தமாய் செவி நுழைந்தவள்,இன்ப அமுதானவள்,ஈன்றெடுக்காது அன்னையானவள்,உறவாய்...
தமிழ் கவிஞர்: சூரியா📚 ₹750 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசு கவிதை கனிகளின் சுவைக்கு தமிழே மாற்று,காற்றின் சுவாசத்துக்கு தமிழே கீற்று,கிளிகளின் பேச்சுக்கு தமிழே...