ஈழ விடுதலைப் போரைக் கருவாகக் கொண்டு இயக்கப்பட்ட தமிழ் திரைப்படம் சல்லியர்கள்.
திரையரங்குகளில் வெளியாகுவதில் ஏற்பட்ட சிக்கல்களைத் தொடர்ந்து, இப்படம் தற்போது OTT PLUS செயலியில் வெளியாகியுள்ளது.
சல்லியர்கள் திரைப்படத்தை ஆதரிக்கும் நோக்கத்துடன், thecriticspoetry.com சார்பில் ஒரு சிறப்பு போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியின் நோக்கம் — தமிழர் தாய் நிலத்திலேயே, தமிழர் வரலாற்றைப் பதிவு செய்யும் ஒரு திரைப்படத்திற்கு ஏற்பட்ட அநீதியை சுட்டிக்காட்டி, இப்படத்தை ஊக்குவிப்பதாகும்.
முக்கிய குறிப்பு
இந்தப் போட்டிக்கு OTT PLUS, சல்லியர்கள் திரைப்படக் குழு, அல்லது தயாரிப்பு நிறுவனங்களுடன் எந்த நேரடி தொடர்பும் இல்லை. இது எந்தவிதமான அதிகாரப்பூர்வ ப்ரோமோஷனும் அல்ல.
இது thecriticspoetry / மெய்ந்நெறி தளத்தின் சார்பில்,
தமிழர் வரலாறுக்காகவும், தமிழர் தாய் நிலத்திற்காகவும் மேற்கொள்ளப்படும் தன்னார்வ முயற்சி.
போட்டி
சல்லியர்கள் திரைப்படத்தை உண்மையில் பார்த்தவர்களின் கருத்துகளைப் பகிர்வதும்,
திரைப்படத்தை மேலும் பலரிடம் கொண்டு சேர்ப்பதுமே இந்தப் போட்டியின் நோக்கம்.
போட்டி விதம்
- சல்லியர்கள் திரைப்படத்தை OTT PLUS செயலியில் பார்த்த பின்
- 2 வரிகளில் மட்டும் (catchy two-liner) உங்கள் கருத்தை பதிவு செய்ய வேண்டும்
- அந்த 2 வரிகள், மற்றவர்களையும் திரைப்படத்தை பார்க்கத் தூண்டும் வகையில் இருக்க வேண்டும்
- பதிவு தமிழில் மட்டும்
📌 பதிவோடு:
- உங்கள் பெயர்
- கைபேசி எண் (தொடர்பிற்காக)
✍️ மாதிரி:
“போரின் சத்தத்தைவிட மனிதநேயத்தின் குரல் பெரிது.
சல்லியர்கள் — மறைக்கப்பட்ட வரலாற்றின் மருத்துவ நினைவு.”
— ஆதிரன், 99XXXXXX99
📸 பார்வை சான்று (முக்கியம்)
Pபார்வை சான்று (முக்கியம்)
பங்கேற்பாளர்கள்,
சல்லியர்கள் திரைப்படம் ஓடிய 1 மணி நேரம் / 60 நிமிடம் அருகிலான நேரத்தில் எடுத்த
ஒரு திரைப்பிடிப்பை (Screenshot) கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும்.
திரைப்பிடிப்பில்:
- திரைப்படம் இயங்கிக்கொண்டிருப்பது
- நேரக் கோடு (timeline / timestamp) தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும்
👉 திரைப்பிடிப்பில் தனிப்பட்ட தகவல்கள் (மின்னஞ்சல், கைபேசி எண், கட்டண விவரம் போன்றவை) இருந்தால் அவற்றை மறைக்கலாம்.
சமர்ப்பிப்பு முறை
பங்கேற்பாளர்கள், ஒரே Email-ல்/மின்னஞ்சலில் கீழ்கண்ட அனைத்தையும் அனுப்ப வேண்டும்:
- சல்லியர்கள் திரைப்படத்தை பார்த்த பின் எழுதிய 2 வரி தமிழ் கருத்து
- மேலே குறிப்பிட்ட திரைப்பிடிப்பு (Screenshot)
- உங்கள் பெயர்
- கைபேசி எண்
Email: thecriticspoetrytamil@gmail.com
Subject: Salliyargal Competition Entry

போட்டி காலம்
👉 05.01.2025 முதல் 10.01.2025 வரை பெறப்படும் பதிவுகள் மட்டுமே போட்டிக்காக பரிசீலிக்கப்படும்.
முடிவுகள் அறிவிப்பு போட்டி முடிவுகள்: 11.01.2025
👉 வெற்றியாளர்கள் விவரம் thecriticspoetry.com தளத்திலும், தொடர்புடைய சமூக ஊடகங்களிலும் அறிவிக்கப்படும்.
🏆 பரிசுகள்
👉 5 வெற்றியாளர்களுக்கு
🎁 Amazon Gift Voucher / Amazon பரிசு அட்டை
💰 ரூ. 650 மதிப்பீடு
விதிமுறைகள்
- ஒரு நபருக்கு ஒரு பதிவு மட்டும்
- தேர்வு thecriticspoetry.com குழுவின் தீர்மானமாக இருக்கும்
- இந்தப் போட்டி OTT PLUS அல்லது சல்லியர்கள் திரைப்படக் குழுவுடன்
நேரடியாகவோ, இணைவாகவோ எந்த சம்மந்தமும் இல்லை
✊ சல்லியர்கள் – ஒரு திரைப்படம் மட்டும் அல்ல, ஒரு நினைவு.
அந்த நினைவைக் குறித்த உங்கள் 2 வரிகளை பகிருங்கள்.
About The Author
Discover more from thecriticspoetry
Subscribe to get the latest posts sent to your email.