கவிஞர்: புகழேந்தி விக்ரமன்
📚 ₹450 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசு
கவிதை
பாரதியும் தமிழும்
தேன் ஊற்றி தீ எரியுமோ?
தேன் தமிழில் நீ எழுதவே,
தீ எரிந்ததே!
தமிழ்
அகம் பாட,
புறம் பாட,
அறம் பாட,
இறை பாட
கவியோடு அசைபோட
விரைந்தொலிக்கும்
என் தமிழே!
தமிழ் மீட்சியும், எழுச்சியும், அதன் தேவையும்
முத்தமிழ் அருந்து தலைமுறையே!
கவியெழுதிப் பண்ணிசையில் பாடு தலைமுறையே!
இலக்கியம் இயற்று தலைமுறையே!
தமிழோடு வாழு தலைமுறையே!
About The Author
Discover more from thecriticspoetry
Subscribe to get the latest posts sent to your email.