பாரதியும் தமிழும்
கவிஞர்: ச. அபிராமி
📚 ₹450 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசு
கவிதை
கடுங்குளிரில் கதகதப்பு!
பசிக்கும்போது சோறுலை!
துவளுகையில் ஒத்தடம்!
போர்க்களத்தில் அக்னி!
இருள் வானில் செஞ்சுடர்!
திக்கில்லா காட்டில் செஞ்சுடர்!
புதிதாய் பிறக்க வெப்பக் கருவறை!
மொத்தத்தில் அவன் ஒரு பார தீ!
About The Author
Discover more from thecriticspoetry
Subscribe to get the latest posts sent to your email.