தமிழ்
கவிஞர்: அரவிந்த் பாண்டியராஜ்
📚 ₹450 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசு
கவிதை
கன்னித் தமிழ் முகமே
காணக் கிடைக்காத வரமே
முதியவர் நிறமே
வாலிபத் திடமே
என் அழகிய தமிழே
என் வாழ்க்கையில் கிடைத்தாயே
இனி என்னோடு இருப்பாயே
என் உயிர் உள்ள வரை துதிப்பாயே, அழகிய தமிழே
About The Author
Discover more from thecriticspoetry
Subscribe to get the latest posts sent to your email.