The Critics Poetry சார்பாக, “ ரௌத்திரம் பழகு ” கவிதைப் போட்டிக்காக நீங்கள் அனுப்பிய உங்கள் படைப்பை பெற்றுக் கொண்டதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
400-க்கும் மேற்பட்ட படைப்புகள் எங்களிடம் வந்துள்ளதால், ஒவ்வொரு படைப்பையும் கவனமாகவும் முழுமையாகவும் வாசித்து மதிப்பீடு செய்ய எங்களுக்கு போதிய நேரம் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். சிறந்த படைப்பைத் தேர்வு செய்வதற்காக இந்த அவகாசம் அவசியமாகிறது.
இதனால், போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி தற்போது அறிவிக்கப்படவில்லை.
முடிவுகள் தொடர்பான புதுப்பிப்புகளை அறிந்து கொள்ள, எங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான
www.thecriticspoetry.com தொடர்ந்து பார்வையிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உங்கள் பொறுமைக்கும் பங்கேற்பிற்கும் நன்றி.
மரியாதையுடன்,
The Critics Poetry குழு
_________________
On behalf of The Critics Poetry, we acknowledge receipt of your entry for the poetry competition “Rowthiram Palagu.”
As we have received more than 400 entries, we kindly request adequate time to read and review each submission thoroughly and carefully, so that we may arrive at the most deserving selection for the winner.
Please note that the result announcement has been postponed, and the revised date has not yet been finalized. Updates regarding the results will be announced in due course.
For further updates, we request you to keep track of announcements on our official website:
www.thecriticspoetry.com
Thank you for your patience and participation.
Warm regards,
The Critics Poetry Team
About The Author
Discover more from thecriticspoetry
Subscribe to get the latest posts sent to your email.