தமிழ்
கவிஞர்: சரணியா பழனிச்சாமி
📚 ₹450 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசு
கவிதை
செங்கதிரின் செம்மையில் செழித்த செம்பூவே! தமிழே!
சித்திரமாய் நாவிற் சிறந்த செம்மொழியே! தமிழே!
வான்புகழ் கொண்ட வார்த்தைகள் வாய்த்த வல்லினமே! தமிழே!
வையம் தோறும் வாழ்த்தும் வடிவழகே! தமிழே!
படிக்கப் பல நூறு படைப்புகள் உன்னிலுண்டு!
உன்னையே உயிரென
உரைக்கும் உண்மைத் தமிழர் பலர் இப்பாரிலுண்டு!
தமிழே! மொழியே! அமுதே!
About The Author
Discover more from thecriticspoetry
Subscribe to get the latest posts sent to your email.