தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கவிதைகள்
தமிழ், தமிழ் மீட்சியும் அதன் தேவையும், தமிழும் பாரதியும் ஆகிய தலைப்புகளில் நடத்தப்பட்ட “ரௌத்திரம் பழகு” தமிழ் கவிதைப் போட்டி, பல்வேறு இடங்களிலிருந்து வந்த கவிஞர்களின் ஆழமான பங்களிப்புகளால் சிறப்பாக அமைந்தது.
நூற்றுக்கணக்கான படைப்புகளில் இருந்து மொழிநடை, சொல் செறிவு, சிந்தனை ஆழம், கவிதை உணர்வு மற்றும் தலைப்புடன் பொருந்துதல் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் சிறந்த கவிதைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பக்கத்தில், போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் முதன்மைத் தேர்வில் இடம் பெற்ற கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
🔗 வெற்றி பெற்ற கவிதைகளை வாசிக்க:
- (ரா. யுவராம கிருஷ்ணன்/கடலூர்/பாரதியும் தமிழும்)
- (மு.மதிராஜா/கோவை/ தமிழ்)
- (மகேஸ்வரி/ தமிழ்)
- (ப.ஹரீஸ்/தஞ்சாவூர்/ பாரதியும் தமிழும்)
- (பிரபு பக்தமார்கண்டேயன் /கோவை/ தமிழ்)
- (சிவா சூரியா/ தமிழ் மீட்சியும் எழுச்சியும் அதன் தேவையும்)
- (கவிஞர் நல்லுசாமி/ எழும்பூர்/பாரதியும் தமிழும்)
- (பாவலர் தனியெழிலன்/ மயிலாடுதுறை/பாரதியும் தமிழும்)
- (புண்ணகையரசி அரசப்பன்/ தமிழ்)
- (ஐங்கரன் சிவப்பிரகாசம்/ நீலகிரி/தமிழ்)
- (சூர்யா/ தமிழ்)
- (சுபாசு சௌந்தரன்/தமிழ்/பாரதியும் தமிழும்)
- (அ.பிரான்சிஸ் சோனியா/திருப்பத்தூர்/தமிழ்)
- (மகேந்திரன்.க/கோவை/தமிழ்)
- (சரணியா பழனிசாமி / தமிழ்)
- (புகழேந்தி விக்ரமன்/ பாரதியும்தமிழும்)
- (ச. அபிராமி/ பாரதியும்தமிழும்)
- (அரவிந்த் பாண்டியராஜ்/ தமிழ்)
- (ப.சித்ரா/ திருநெல்வேலி/ தமிழ்)
இந்தப் போட்டியில் பங்கேற்ற அனைத்து கவிஞர்களுக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.
தமிழின் குரல் உங்கள் வரிகளில் என்றும் ஒலிக்கட்டும்.
வாழ்க தமிழ். வளர்க கவிதை.
பரிசு விவரங்கள்
“ரௌத்திரம் பழகு” தமிழ் கவிதைப் போட்டியின் இறுதி கட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கவிதைகளுக்கான பரிசுகள் பின்வருமாறு வழங்கப்படுகின்றன:
₹1500 மதிப்புள்ள புத்தகங்கள் – 6 பேருக்கு
₹750 மதிப்புள்ள புத்தகங்கள் – 8 பேருக்கு
₹450 மதிப்புள்ள புத்தகங்கள் – 5 பேருக்கு